chennai சென்னைப் பல்கலை.யில் எம்.பில்., படிப்பை நீக்கக் கூடாது... இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்... நமது நிருபர் ஜூன் 28, 2021 இந்தியாவின் தொன்மையான பல்கலைக்கழகமான சென்னை பல்கலைக்கழகத்தின்கீழ் 120 க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன.....